Description
பொதுநல மருத்துவர் மனநல மருத்துவர் மனநல நிபுணர்கள் மனநல ஆலோசகர்களை கொண்டு சிறந்த முறையில் குடி மற்றும் போதை மனநலம் பாதிக்கப்பட்டு வீட்டில் வைத்துப் பார்க்க முடியாத சூழலில் உள்ள நபர்களையும் இந்த காப்பகத்தில் வைத்து சிறப்பாக பார்த்துக்க இந்த மையம் சேவை செய்கின்றது தொடர்புக்கு சீ மணிவண்ணன் B.COM,MSW,(M&P)DTE (மனநலம் மற்றும் குடும்ப நல ஆலோசகர்) 8870618887 7373195765 வாழ்க்கை சேவை மையத்தில் குடி மற்றும் போதை சிகிச்சை முறைகள் குடியால் ஏற்படும் உடல் ரீதியான பாதிப்புகளுக்கு பொது மருத்துவர்களை கொண்டும் , மன ரீதியான பாதிப்புகளை மன நல மருத்துவர்களின் கொண்டும் , சிறந்த முறையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது மருத்துவமனையில் தங்கி போதை முறிவு சிகிச்சை பெறுதல் உடல் நல சிகிச்சை மனநல சிகிச்சை தனிநபர் ஆலோசனை குடும்ப ஆலோசனை தனிநபர் படுக்கை வசதி மன அமைதி சிகிச்சை AA பகிர்வு கூட்டம் யோகா பயிற்சி தியானப் பயிற்சி குழு முறை சிகிச்சை உடற்பயிற்சி போன்ற சேவைகள் செய்யப்படுகிறது. குடிநோயின் அறிகுறிகள் :- வெறுப்பு கோபம் தற்கொலை எண்ணம் பசி இல்லை கை கால் நடுக்கம் தூக்கம் இல்லாமை எடை குறைவு குடும்பத்தில் உள்ள நபர்கள் இடம் அக்கறை இல்லாமை அதிகமான பதற்றம் வயதுக்கேற்ற நடத்தை இன்மை குடித்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உடல் அசதி மன சோர்வு எங்களது மையத்தில் கைதேர்ந்த நிபுணர்களால் மருத்துவ ஆலோசகர்கள் மனநல ஆலோசகர்கள் மூலம் சிகிச்சை அளித்து நடத்தை மாற்றுதல் தெரபி மற்றும் சுயகட்டுப்பாடு முறைகளை பயிற்சி கொடுக்கின்றோம் குடி மற்றும் போதை பழக்கத்துக்கு அடிமையானவர்களுக்கு தகுந்த ஆலோசனையுடன் கூடிய உடல் நலம் மற்றும் மன நல சிகிச்சையும் அளித்து போதைப் பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுபட்டு புது வாழ்வினை பெற உதவி செய்து வருகிறோம்.

30min